தினம் ஒரு துளி | Thinam Oru Thuli Thinam Oru Thuli

தினம் ஒரு துளி உங்களை வரவேற்கிறது

image

தினம் ஒரு சுயமுன்னேட்ற துளிகளுடன் நகைசுவை கலந்த தகவலுடன் வரும் புத்தம் புதிய மின்னச்சல் - உங்கள் மனம் சிந்திக்கவும் சிரிக்கவும் இது உதவும்

துளிகள் முட்ரிலும் வலையில் இருந்து தொகுக்கப்பட்டு அதற்க்கு ஏற்ற இணையான புகைபடத்துடன் கூடிய செய்தி வெளிவரும் - இது வேறு யாரு உபயோகிக்க கூடாத வகையில் பதிவு செய்து அனுப்புகிறோம் - நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ள நாங்கள் முழுமையாக சம்மதிக்கிறோம். அனால் இதனை மாற்றம் செய்யவோ தாங்களின் பெயர்களை அதில் போட்டு கொள்வதோ கூடாது

Posted on 9 Jul 2011 by தினம் ஒரு துளி  |  Filed under தினம் ஒரு துளி, சுயமுன்னேட்ற துளி  |  11 comments  |  Read more »

இன்றைய துளி

Posted on 29 aug 2010 by தினம் ஒரு துளி  |  Filed under தினம் ஒரு துளி, சுயமுன்னேட்ற துளி  |  7 comments  |  Read more »

image

துளிகள் முற்றிலும் பொதுவானவை இதில் சில துளிகள் வலையில் தொகுக்கப்பட்டது. சிலதுளிகள் பெரியோர்களின் சிந்தனை. கருத்து வேறுபாடு இருந்தால் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும். நகைசுவை செய்தியில் அரசியல் விமர்சிக்கப்பட்டாலும் அது விமர்சிக்க குடிமகனுக்கு உரிமை உள்ளது. எனவே அதனை அரசியல் ஆக்காமல் உங்கள் கருத்துகளை எனக்கு தெரிவிக்கவும்

Page 1 of 2     1 2 »

Image Gallery

pix pix pix pix pix pix

நான்

என்னை பற்றி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி வடபாதி கிராமத்தில் பிறந்த நான் என் தந்தை தாய் உதவியுடன் கல்வி பயின்று முதுகலை பட்டம் பெற்று வெளிநாட்டை முதலிடமாக கொண்ட அலுவலகத்தில் மென்மொருள் வல்லுனராக பணிபுரிகிறேன்.

Contact

தற்போது ஹரியானா மாநிலம் குர்கான் - னில் பணிபுருந்து வருகிறேன் . தொடர்புக்கு

nbabumca@yahoo.com.com

+91 9698 631-829
+91 9886 134-729

Address: Chennai - 17

Create a free website with uCoz